" alt="" aria-hidden="true" />
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 அமலில் உள்ள நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார், எம்.எல்.ஏ தனது வீட்டின் அருகே 100-க்கும் மேற்போட்டோருடன், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட ஏராளமானோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலிசார் எப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்துள்ளனர்.