பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க. சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பரவும் எந்த ஒரு வதந்திகளையும் மக்களே நம்பாதீர்கள். போலி செய்திகளையும் போலியான வீடியோக்களையும் அப்படியே நம்பாதீர்கள். ஏனெனில் முக்கியமான நேரம் இது. இந்த நேரத்தில் செய்யும் எந்த ஒரு விஷயமும் பயங்கரமான வ…
Image
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை                  கொரனோ வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகள் போடப்பட்டு மக்களின் சூழ்நிலையினை புர…
Image
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையி…
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
" alt="" aria-hidden="true" /> ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு  80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்க…
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
" alt="" aria-hidden="true" /> வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.    வட்டிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். 21 நாள் ஊரடங்கு உ…
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
" alt="" aria-hidden="true" /> புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 அமலில் உள்ள நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார், எம்.எல்.ஏ…
Image